எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பொருள் வினாவிடை
வினாவிடை
→
பொருள்
கற்றல்
பயிற்சி
1)
திரவியம் - பொருத்தமான பொருளை தருக
செல்வம்
2)
பொதும்பு - பொருத்தமான பொருளை தருக
சோலை
3)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (எழுதியவர், வரைந்தவர், இயற்றியவர், இயற்றினார்)
இயற்றினார்
4)
பிறமொழிச் சொற்கள் கலவாத வாக்கியம் எது?
கொடுக்கப்பட்ட புகார் மனு திரும்பவும் பெறப்பட்டது
5)
ஒலி வேறுபாடு (தால் – தாள் – தாழ்) சரியான பொருள் எது?
நாக்கு – பாதம் – பணிவு
6)
எண்கு - பொருத்தமான பொருளை தருக
கரடி
7)
திரிபு - பொருத்தமான பொருளை தருக
மாற்றம்
8)
மகிஷம் - பொருத்தமான பொருளை தருக
எருமை
9)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், மலைபடுகடாம்)
மலைபடுகடாம்
10)
பிறமொழிச் சொற்களற்ற வாக்கியம் எது?
அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா
முன்
1
…
13
14
15
…
21
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email