மயங்கொலி வினாவிடை

1) ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு
முறி
2) இறத்தல், சாதல்
மரித்தல்
3) குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
மறு
4) துணிமூட்டை
மாளி
5) சுழற்றுதல், திரித்தல்
முறுக்குதல்
6) மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து
மரு
7) சிறிய தெரு
மறுகு
8) அரண்மனை, கோயில்
மாளிகை
9) முன்பகுதி, துணிவு, முதன்மை
முனை
10) வாசனைத் தாவரம்
மருகு