தமிழ்நாடு வினாவிடை

1) கல்ஹட்டி அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
நீலகிரி
2) மெரினா கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
சென்னை
3) கன்னியாகுமரி கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
கன்னியாகுமரி
4) முதுமலை காடு - எந்த மாவட்டத்தில் உள்ளது
நீலகிரி
5) கொடைக்கானல் ஏரி - எந்த மாவட்டத்தில் உள்ளது
திண்டுக்கல்
6) திருமூர்த்தி அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
திருப்பூர்
7) எலியட்ஸ் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
சென்னை
8) சென்னை துறைமுகம்
சென்னை
9) ஆனைமலை காடு - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர் / திருப்பூர்
10) ஊட்டி ஏரி - எந்த மாவட்டத்தில் உள்ளது
நீலகிரி