பெயர் வினாவிடை

1) இன்னா நாற்பது ஆசிரியர்
கபிலர்
2) சொல்லின் செல்வர்
இரா.பி. சேதுப்பிள்ளை
3) பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூல்
நா. சுப்பிரமணியன்
4) கவரி வீசிய காவலன்
பெருஞ்சேரல் இரும்பொறை
5) இனியவை நாற்பது ஆசிரியர்
பூதஞ்சேந்தனார்
6) சோமசுந்தர பாரதியார்
நாவலர்
7) திருக்குறள் குமரேச வெண்பா
ஜெக வீரபாண்டியர்
8) திரிகடுகம் ஆசிரியர்
நல்லாதனார்
9) ரசிகமணி பண்டிதமணி
மு. கதிரேசஞ் செட்டியார்
10) “மானிடர்க்கு…” கூறியது
ஆண்டாள்