பொருள் வினாவிடை

1) பல்லவம் - பொருத்தமான பொருளை தருக
தளிர்
2) வேட்கை - பொருத்தமான பொருளை தருக
விருப்பம்
3) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (தேன்மொழி, கயல்விழி, மதிமுகம், வளர்தமிழ்)
வளர்தமிழ்
4) ஒலி வேறுபாடு (கலி – களி – கழி) சரியான பொருள் எது?
வறுமை – மகிழ்ச்சி – நீக்குதல்
5) சித்தம் - பொருத்தமான பொருளை தருக
அறிவு
6) பூதரம் - பொருத்தமான பொருளை தருக
மலை
7) வேய் - பொருத்தமான பொருளை தருக
மூங்கில்
8) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (புவனம், ஞாலம், மாருதம், இகம்)
மாருதம்
9) ஒலி வேறுபாடு (மரை – மறை – மழை) சரியான பொருள் எது?
மான் – நூல் – வான்மழை
10) சுரும்பு - பொருத்தமான பொருளை தருக
வண்டு