மயங்கொலி வினாவிடை

1) குன்று, பொருப்பு, வெற்பு, சிகரம்
மலை
2) மன்னன், பெருமை
மன்
3) ஒரு விலங்கு
மான்
4) கொடுத்தல், ஈதல்
பாழி
5) மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம்
புரம்
6) நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல்
பெருக்கல்
7) பொய், வஞ்சகம், ஒப்பு
போலி
8) பொழிதல், மேன்மை
பாழிவு
9) கொடை, நிலம், செழுமை, காத்தல், அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம்
புரவு
10) அரிசி, மிகுத்தல்
பெறுக்கல்