எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
இலக்கணம் வினாவிடை
வினாவிடை
→
இலக்கணம்
கற்றல்
பயிற்சி
166)
“நின்றான்” என்பதின் வேர்ச்சொல் எது?
நில்
167)
தலை, கண், காது, பூ, நார் – இவற்றின் பெயர்ச்சொல் வகை எது?
சினைப்பெயர்
168)
‘நீ வருவாய்’ என்பது எந்த வகைப் பெயர்?
முன்னிலை ஒருமை பெயர்
169)
புறா - இதன் ஒலிமரபு
குனுகும்
170)
ஏ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அம்பு
171)
எதிர்சொல் தருக: சான்றோர்
புல்லர்
172)
பசுமை பெயர்ச் சொல்லின் வகை அறிக.
பண்புப்பெயர்
173)
அஞ்சு இதிலுள்ள போலி
முற்றுப்போலி
174)
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”
வினா வாக்கியம்.
175)
நகையும் உவகையும் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க .
எண்ணும்மை
176)
படுகை பெயர்ச் சொல்லின் வகை அறிக.
இடப்பெயர்
முன்
1
…
15
16
17
…
33
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email