தமிழ்நாடு வினாவிடை

1) வைகை - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
மதுரை
2) சில்வர் பீச் - எந்த மாவட்டத்தில் உள்ளது
கடலூர்
3) காரைக்கால் துறைமுகம்
புதுச்சேரி
4) குற்றாலம் அருவிகள் - எந்த மாவட்டத்தில் உள்ளது
தென்காசி
5) தாமிரபரணி - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
திருநெல்வேலி
6) தரங்கம்பாடி கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
மயிலாடுதுறை
7) தூத்துக்குடி துறைமுகம் (வி.ஓ.சி)
தூத்துக்குடி
8) பாபநாசம் அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
9) பாலாறு - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
வேலூர்
10) நாகப்பட்டினம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
நாகப்பட்டினம்