பெயர் வினாவிடை

1) பழமொழி ஆசிரியர்
முன்றுறை அரையனார்
2) தமிழ் நாடகத் தந்தை
பம்மல் சம்பந்த முதலியார்
3) பழமையான செய்தித்தாள்
மும்பை சமாச்சார்
4) மகாகவி / தேசிய கவிஞர்
பாரதியார்
5) ஏலாதி ஆசிரியர்
காரியாசான்
6) தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்
சங்கரதாஸ் சுவாமிகள்
7) உரையாசிரியர்
இளம் பூரணார்
8) சிந்துக்குத் தந்தை
அண்ணாமலை செட்டியார்
9) திருக்குறள் ஆசிரியர்
திருவள்ளுவர்
10) இளங்கோவடிகளின் அண்ணன்
செங்குட்டுவன்