எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பொருள் வினாவிடை
வினாவிடை
→
பொருள்
கற்றல்
பயிற்சி
1)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், மலைபடுகடாம்)
மலைபடுகடாம்
2)
பிறமொழிச் சொற்களற்ற வாக்கியம் எது?
அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா
3)
ஒலி வேறுபாடு (ஆன் – ஆண்) சரியான பொருள் எது?
பசு – மனிதன்
4)
எழில் - பொருத்தமான பொருளை தருக
அழகு
5)
6)
மடங்கல் - பொருத்தமான பொருளை தருக
சிங்கம்
7)
வேற்றுமை உருபுகளில் பொருந்தாத சொல் எது? (கண், மேல், உள், ஒடு)
ஒடு
8)
சரியான தமிழ்ச்சொல் எது?
நான்முகன்
9)
ஒலி வேறுபாடறிந்து சரியான வாக்கியம் எது?
இராமன் இராவணனை அழித்தான்
10)
ஒட்பம் - பொருத்தமான பொருளை தருக
அறிவுடைமை
முன்
1
…
15
16
17
…
21
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email