மயங்கொலி வினாவிடை

1) பெருமை
புகழ்
2) துவாரம், கோபுரவாயில்
பூழை
3) எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல்
பொறித்தல்
4) அழகு, நிறைவு
பாலிவு
5) தெப்பம்
புணை
6) பூவரசு
பூளம்
7) பொறுத்திரு
பொறு
8) திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பால்
9) காயம்
புண்
10) பூளைச்செடி, இலவம் பஞ்சு
பூளை