எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
தமிழ்நாடு வினாவிடை
வினாவிடை
→
தமிழ்நாடு
கற்றல்
பயிற்சி
1)
மாமல்லபுரம் துறைமுகம்
செங்கல்பட்டு
2)
கும்பக்கரை அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
தேனி
3)
செய்யாறு - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
திருவண்ணாமலை
4)
முத்துப்பேட்டை கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
திருவாரூர்
5)
காவிரிப்பூம்பட்டினம் (புகார்) துறைமுகம்
மயிலாடுதுறை
6)
போக்குவரத்து நகரம்
நாமக்கல்
7)
கடலூர் - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வங்காள விரிகுடா
8)
ராமநாதபுரம் - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா
9)
விழுப்புரம் - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, வங்காள விரிகுடா
10)
திருவள்ளூர் - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குணகடல் - வங்காள விரிகுடா
முன்
1
…
16
17
18
…
33
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email