பொருள் வினாவிடை

1) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, அபிதான சிந்தாமணி, வளையாபதி)
அபிதான சிந்தாமணி
2) \"பூஜை\" என்பதற்கான தமிழ்ச்சொல் எது?
வழிபாடு
3) ‘மை’ என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?
அஞ்சனம்
4) கொழுநன் - பொருத்தமான பொருளை தருக
கணவன்
5) பகழி - பொருத்தமான பொருளை தருக
அம்பு
6) விழுப்பம் - பொருத்தமான பொருளை தருக
பெருமை
7) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (வெட்சி, பொதுவியல், குறிஞ்சி, பாடாண்)
பொதுவியல்
8) பிறமொழிச் சொல் அல்லாத சரியான இணை எது?
புவியியல் – பூகோளம்
9) ‘ஓ’ என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?
மகிழ்ச்சி
10) சங்கமம் - பொருத்தமான பொருளை தருக
கூடல்