மயங்கொலி வினாவிடை

1) அற்பம், கலவி, புல்பூண்டு
புல்
2) நுரை
பேனம்
3) தரை, மண்வகை
மண்
4) அம்பு
பானம்
5) துளை, வாயில், நரகம்
புழை
6) ஓர் உயிரி
பேன்
7) இளமை, கொடி வகை
மண்ணை
8) உறைமோர், பயன்
பிரை
9) புளியமரம், புளியங்காய்
புளி
10) நெற்பொரி, பொரிதல்
பொரி