பெயர் வினாவிடை

1) முதுமொழிக்காஞ்சி ஆசிரியர்
மதுரை கூடலூர் கிழார்
2) “வீரச் சிறுவன்” சிறுகதை எழுதியவர்
ஜானகிமணாளன்
3) கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சி
4) மணிமேகலை அமைந்துள்ள பா
அகவற்பா
5) கவிச் சக்கரவர்த்தி
கம்பர்
6) “தமிழ் பசி” பாடல் ஆசிரியர்
மு. சச்சிதானந்தன்
7) மே தினம் கண்டவர்
சிங்காரவேலனார்
8) “தென்னவன் பிரமராயன்” பட்டம் பெற்றவர்
மாணிக்கவாசகர்
9) “கிறிஸ்துவக் கம்பன்”
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
10) “யாழ்ப்பாணக் காவியம்” எழுதியவர்
மு. சச்சிதானந்தன்