மயங்கொலி வினாவிடை

1) காயம்
புண்
2) பூளைச்செடி, இலவம் பஞ்சு
பூளை
3) பாரம், பொறுமை
பொறுப்பு
4) கொடுத்தல், ஈதல்
பாழி
5) மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம்
புரம்
6) நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல்
பெருக்கல்
7) பொய், வஞ்சகம், ஒப்பு
போலி
8) பொழிதல், மேன்மை
பாழிவு
9) கொடை, நிலம், செழுமை, காத்தல், அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம்
புரவு
10) அரிசி, மிகுத்தல்
பெறுக்கல்