பெயர் வினாவிடை

1) உவமைக் கவிஞர்
சுரதா
2) சமூக சீர்திருத்த காப்பியம்
மணிமேகலை
3) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை இயற்பெயர்
ஹென்றி ஆல்பர்ட்
4) “ஏர் கவி” என்று அறிமுகம் செய்யப்பட்டவர்
பாரதிதாசன்
5) கவிக்கோ
அப்துல் ரகுமான்
6) பார்வதிநாதன் போன்ற புனைப்பெயர் உடையவர்
கண்ணதாசன்
7) சீவகன் ஆட்சி சிறப்பு கூறும் இலம்பகம்
நாமகள் இலம்பகம்
8) கம்பரை ஆதரித்த வள்ளல்
சடையப்ப வள்ளல்
9) “தமிழ்த்தென்றல்…” பட்டங்கள் பெற்றவர்
திரு.வி.க
10) கவிமணி
தேசிய விநாயகம் பிள்ளை