எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பொருள் வினாவிடை
வினாவிடை
→
பொருள்
கற்றல்
பயிற்சி
1)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, அபிதான சிந்தாமணி, வளையாபதி)
அபிதான சிந்தாமணி
2)
\"பூஜை\" என்பதற்கான தமிழ்ச்சொல் எது?
வழிபாடு
3)
‘மை’ என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?
அஞ்சனம்
4)
கொழுநன் - பொருத்தமான பொருளை தருக
கணவன்
5)
பகழி - பொருத்தமான பொருளை தருக
அம்பு
6)
விழுப்பம் - பொருத்தமான பொருளை தருக
பெருமை
7)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (வெட்சி, பொதுவியல், குறிஞ்சி, பாடாண்)
பொதுவியல்
8)
பிறமொழிச் சொல் அல்லாத சரியான இணை எது?
புவியியல் – பூகோளம்
9)
‘ஓ’ என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?
மகிழ்ச்சி
10)
\"வேன்மிகு தானை வேந்தர்க்கு கடனே\" தானை என்ற சொல்லின் பொருள் யாது?
படை
முன்
1
…
18
19
20
21
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email