மயங்கொலி வினாவிடை

1) பேணுதல்
பேணம்
2) வாசனை, திருமணம்
மணம்
3) வரப்பு, எல்லை
பாளி
4) புலால், ஊன், கீழ்மை
புலை
5) போற்று, உபசரி
பேண்
6) மரப்பலகை, மணவறை
மணை
7) கற்பாறை
பாறை
8) அற்பம், கலவி, புல்பூண்டு
புல்
9) நுரை
பேனம்
10) தரை, மண்வகை
மண்