இலக்கியம் வினாவிடை

1) “ஆற்றுணா வேண்டுவது இல்” எனக்கூறும் நூல் எது?
பழமொழி நானூறு
2) \"திருத்தொண்டர் மாக்கதை\" என்று அழைக்கப்படும் நூல் எது?
பெரியபுராணம்
3) “புகழெனின் உயிரும் கொடுப்பர்” இடம்பெறும் நூல்?
புறநானூறு
4) இதிகாசம் என்று போற்றப்படும் நூல் எது?
மகாபாரதம்
5) \"தெய்வீக உலா\" என்று சிறப்பிக்கப்படும் நூல் எது?
திருக்கைலாய ஞான உலா
6) “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே…” இடம்பெறும் பாடல்
புறப்பொருள் வெண்பாமாலை
7) \"வாக்குண்டு\" எனப்படும் நூல் எது?
மூதுரை
8) \"சங்கத்தொகை நூல்கள்\" எனப்படுபவை எவை?
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
9) புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல்
புறப்பொருள் வெண்பாமாலை
10) \"ஈரடி வெண்பா\" என்று போற்றப்படும் நூல் எது?
திருக்குறள்