தமிழ்நாடு வினாவிடை

1) சிருவாணி அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
2) வி.ஜி.பி கோல்டன் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
சென்னை
3) குருசடை தீவு
இராமநாதபுரம்
4) மணிமுத்தாறு அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
5) பூம்புகார் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
மயிலாடுதுறை
6) சிங்களத் தீவு
இராமநாதபுரம்
7) பாணத்தீர்த்தம் அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
8) நாகப்பட்டினம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
நாகப்பட்டினம்
9) தலையாரித் தீவு
இராமநாதபுரம்
10) வெள்ளோடு பறவை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
ஈரோடு