எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
திருக்குறள் வினாவிடை
வினாவிடை
→
திருக்குறள்
கற்றல்
பயிற்சி
1)
திருவள்ளுவர் தினம் எப்போது?
தை 2
2)
திருவள்ளுவரின் மனைவி பெயர்?
வாசுகி
3)
திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்?
தெய்வப்புலவர், நாயனார், பொய்யில் புலவர், முதற்பாவலர்
4)
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
1812
5)
திருக்குறள் எந்த பா வகையில் எழுதப்பட்டது?
குறள் வெண்பா
6)
திருக்குறள் எந்த எழுத்தில் முடிகிறது?
\"ன\"
7)
திருக்குறள் எந்த எழுத்தில் தொடங்குகிறது?
\"அ\"
8)
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
100+ மொழிகள்
9)
\"கற்க கசடறக் கற்பவை...\" - எந்த குறள்?
குறள் 391
10)
திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன?
9 இயல்கள்
முன்
1
2
3
…
6
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email