எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுவர் யார்?
பாணினி
2)
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
நாதமுனிகள்
3)
தண்டியலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் என்ன?
தண்டி
4)
சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் யார்?
நம்மாழ்வார்
5)
திருமழிசை யாழ்வார் இயற்பெயர் யாது?
பக்திசாரர்
6)
தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?
திருத்தக்கதேவர்
7)
கண்ணகி கதையை இளங்கோவடிகளுக்குக் கூறியவர் யார்?
சீத்தலைச்சாத்தனார்
8)
நெடுநல்வாடை ஆசிரியர் யார்?
நக்கீரர்
9)
சூடாமணி றிகண்டின் ஆசிரியர் யார்?
மண்டலபுருடர்
10)
நரி விருத்தம் யார் பாடிய நூல்?
திருத்தக்கதேவர்
முன்
1
2
3
…
39
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email