தமிழ்நாடு வினாவிடை

1) ஜவளிச் சந்தை
ஈரோடு
2) மதுரை - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை
3) திருநெல்வேலி - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேரளா
4) திருவள்ளூர் - மாவட்ட எல்லையை பகிரும் மாநிலம்
ஆந்திரா
5) புதுக்கோட்டை - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குணகடல் - வங்காள விரிகுடா
6) தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி
சிவகங்கை
7) மயிலாடுதுறை - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வங்காள விரிகுடா
8) திருப்பத்தூர் - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர்
9) வேலூர் - மாவட்ட எல்லையை பகிரும் மாநிலம்
ஆந்திரா
10) ராமநாதபுரம் - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குமரிக்கடல் - மன்னார் வளைகுடா