மயங்கொலி வினாவிடை

1) இளமை, கொடி வகை
மண்ணை
2) உறைமோர், பயன்
பிரை
3) புளியமரம், புளியங்காய்
புளி
4) நெற்பொரி, பொரிதல்
பொரி
5) பிறைச்சந்திரன்
பிறை
6) பறவை
புள்
7) வறுத்தல், குஞ்சு பொரித்தல்
பொரித்தல்
8) புருவம், அச்சமுள்ளோன்
பீரு
9) இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி, பின்புறம், முதுகு
புறம்
10) போர்
பொரு