பெயர் வினாவிடை

1) கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சி
2) மணிமேகலை அமைந்துள்ள பா
அகவற்பா
3) கவிச் சக்கரவர்த்தி
கம்பர்
4) “தமிழ் பசி” பாடல் ஆசிரியர்
மு. சச்சிதானந்தன்
5) மே தினம் கண்டவர்
சிங்காரவேலனார்
6) “தென்னவன் பிரமராயன்” பட்டம் பெற்றவர்
மாணிக்கவாசகர்
7) “கிறிஸ்துவக் கம்பன்”
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
8) “யாழ்ப்பாணக் காவியம்” எழுதியவர்
மு. சச்சிதானந்தன்
9) தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வொர்த்
வாணிதாசன்
10) திருத்தொண்டத் தொகை எழுதியவர்
மாணிக்கவாசகர்