பொருள் வினாவிடை

1) ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : அலை அளை
கடல்‌ பாம்புப்புற்று
2) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : பெறுக்கல்‌ பெருக்கல்‌
பொறுக்கல்‌ அதிகப்படுத்துதல்‌
3) \"வேன்மிகு தானை வேந்தர்க்கு கடனே\" தானை என்ற சொல்லின் பொருள் யாது?
படை
4) அகம் - பொருத்தமான பொருளை தருக
மனம்