எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
தமிழ்நாடு வினாவிடை
வினாவிடை
→
தமிழ்நாடு
கற்றல்
பயிற்சி
1)
முட்டை நகரம்
நாமக்கல்
2)
கன்னியாகுமரி - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
திருநெல்வேலி, கேரளா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல்
3)
தேனி - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கேரளா
4)
திண்டுக்கல் - மாவட்ட எல்லையை பகிரும் மாநிலம்
கேரளா
5)
நாகப்பட்டினம் - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குணகடல் - வங்காள விரிகுடா
6)
முத்து நகரம்
தூத்துக்குடி
7)
கரூர் - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர்
8)
தூத்துக்குடி - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா
9)
கோயம்புத்தூர் - மாவட்ட எல்லையை பகிரும் மாநிலம்
கேரளா
10)
திருவாரூர் - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குணகடல் - வங்காள விரிகுடா
முன்
1
…
21
22
23
…
33
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email