மயங்கொலி வினாவிடை

1) தன்மைப் பெயர்
நான்
2) கட்டளையிடுதல்
பணித்தல்
3) குடி, அருந்து
பருகு
4) கழிவு, அதிர்தல்
பறிவு
5) கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை
நிருத்தம்
6) முரசு, உயரம், பரந்த
பணை
7) சிவசக்தி
பரை
8) பறட்டை, அன்பு, பக்குவம்
பறுகு
9) பசு, ஒழுங்கு, வரிசை
நிரை
10) இசை
பண்