எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
இலக்கணம் வினாவிடை
வினாவிடை
→
இலக்கணம்
கற்றல்
பயிற்சி
243)
உழைப்பால் வறுமை ஓடியது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
தன்வினை வாக்கியம்
244)
எதிர்ச்சொல் தருக மலர்தல்
கூம்பல்
245)
பிரித்து எழுதுக : ஊராண்மை
ஊர் + ஆண்மை
246)
யா வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
யாத்தார்
247)
கொடுப்பதுஉம் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
இன்னிசை அளபெடை
248)
செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது
249)
“ஐ” என்னும் சொல்லின் பொருள் யாது?
வியப்பு
250)
வயல் பெயர்ச் சொல்லின் வகை அறிக.
இடப்பெயர்
251)
எந்தை என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
மரூஉச்சொல்
252)
பெயர்ச் சொல்லின் வகை அறிக: “வட்டம்”
குணப்பெயர்
253)
உழு என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
உழுதார்
முன்
1
…
22
23
24
…
33
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email