தமிழ்நாடு வினாவிடை

1) ஈரோடு - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம்
2) சிவகங்கை - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்
3) திருநெல்வேலி - மாவட்ட எல்லையை பகிரும் மாநிலம்
கேரளா
4) விழுப்புரம் - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குணகடல் - வங்காள விரிகுடா
5) வாலாங்குளம் - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
6) மலைக்கோட்டை நகரம்
திருச்சி
7) கள்ளக்குறிச்சி - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம்
8) தென்காசி - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கேரளா
9) தென்காசி - மாவட்ட எல்லையை பகிரும் மாநிலம்
கேரளா
10) கடலூர் - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குணகடல் - வங்காள விரிகுடா