பெயர் வினாவிடை

1) நவீன கம்பர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
2) கவிச்சக்கரவர்த்தி
கம்பன்
3) கண்ணனை கனவில் கண்டவர்
ஆண்டாள்
4) தமிழின் தொன்மை கூறியவர்
பாரதியார்
5) “சாகித்திய மஞ்சரி” ஆசிரியர்
வள்ளத்தோள்
6) ரசிகமணி
டி.கே.சி (டி.கே. சிதம்பரநாத முதலியார்)
7) ஆளுடைய அரசு / அப்பர்
திருநாவுக்கரசர்
8) “நாமார்க்கும் குடியேல்லோம்” பாடியவர்
திருநாவுக்கரசர்
9) “விண் இயங்கும் ஞாயிறு…” இடம்பெறும் நூல்
கார் நாற்பது
10) திரிகடுகம் நூலின் ஆசிரியர்
நல்லாதனார்