மயங்கொலி வினாவிடை

1) சிவசக்தி
பரை
2) பறட்டை, அன்பு, பக்குவம்
பறுகு
3) பசு, ஒழுங்கு, வரிசை
நிரை
4) இசை
பண்
5) கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
பலம்
6) இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்
பறை
7) நிறுத்தும் இடம்
நிறுத்தம்
8) செய்து
பண்ணி
9) பலியிடுதல், பலியுயிர்
பலி
10) துன்பம், குளிர், சொல், நோய்
பனி