எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
தமிழ்நாடு வினாவிடை
வினாவிடை
→
தமிழ்நாடு
கற்றல்
பயிற்சி
1)
செங்கல்பட்டு - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குணகடல் - வங்காள விரிகுடா
2)
சோழவரம் ஏரி - எந்த மாவட்டத்தில் உள்ளது
திருவள்ளூர்
3)
மலை வாழிடங்களின் இளவரசி
கொடைக்கானல்
4)
திண்டுக்கல் - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
கரூர், திருச்சி, மதுரை, தேனி, கேரளா
5)
சிவகங்கை - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்
6)
திருநெல்வேலி - மாவட்ட எல்லையை பகிரும் மாநிலம்
கேரளா
7)
விழுப்புரம் - மாவட்ட எல்லையை பகிரும் கடல்
குணகடல் - வங்காள விரிகுடா
8)
வாலாங்குளம் - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
9)
மலை வாழிடங்களின் ராணி
ஊட்டி
10)
ஈரோடு - மாவட்ட எல்லையை பகிரும் மாவட்டங்கள் / மாநிலம் / கடல்
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம்
முன்
1
…
23
24
25
…
33
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email