பெயர் வினாவிடை

1) தத்துவ போதகர்
இராபர்ட் டி நொபிலி
2) ஆளுடையப்பிள்ளை
ஞானசம்பந்தர்
3) பொய்கை ஆழ்வார் பாடல் தொகுப்பு
முதல் திருவந்தாதி
4) பாஞ்சசன்யம் அவதாரம் என கருதப்படுபவர்
பொய்கையாழ்வார்
5) “வள்ளுவனைப் பெற்றதால்…” பாடியவர்
பாரதிதாசன்
6) தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின்
அநுத்தமா
7) முத்தமிழ் காவலர்
கி.ஆ.பெ. விசுவநாதம்
8) “சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர்
பொன்முடியார்
9) தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
10) வள்ளலார் என்று வழங்கப்படுபவர்
ராமலிங்க அடிகள்