மயங்கொலி வினாவிடை

1) குற்றம்
பழி
2) அரிவாள், பல
பன்
3) நெடுமை, தாமதம்
நீளம்
4) பரட்டைத்தலை
பரட்டை
5) இடைச்சேரி, புத்தர் கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்
பள்ளி
6) பல
பன்மை
7) நீளம், ஒளி
நீள்
8) கூத்தாடுபவன்
பரதி
9) செழிப்பற்றது
பறட்டை
10) சீப்பு, பனிநீர், மனை, சணல்
பன்னி