இலக்கணம் வினாவிடை

265) பிரித்து எழுதுக : அரும்பொருள்‌
அருமை + பொருள்‌
266) உரிய பொருள்‌ தரும்‌ தொடரைத்‌ தேர்வு செய்க: கா
சோலை
267) அகர வரிசைப்படி சொற்களை சர் செய்க: தோழன், திருமுடி, தாண்டு, தூரிகை
தாண்டு. திருமுடி, தூரிகை,டதோழன்‌
268) வருகின்றனன்‌ இச்சொல்லின்‌ வேர்ச்சொல்லைக்‌ காண்க.
வா
269) எதிர்ச்சொல்‌ தருக : ஓடா
ஓடும்‌
270) Principle என்ற ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத்‌ தேர்ந்தெடுக்க.
கொள்கை
271) அமர்‌ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌
வெற்றி
272) பை என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்‌ யாது?
பச்சை
273) “உ” என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
சுட்டெழுத்து
274) எதிர்ச்சொல்‌ தருக: அண்டி
விலகி
275) வலவன்‌ ஏவா வானவூர்தி இத்தொடர்‌ இடம்பெற்றுள்ள நூல்‌
புறநானூறு