எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
தத்துவ போதகர்
இராபர்ட் டி நொபிலி
2)
ஆளுடையப்பிள்ளை
ஞானசம்பந்தர்
3)
திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர்?
வீரமாமுனிவர்
4)
“அகம் குன்றி மூக்கில் கரியார் உடைத்து” இடம்பெறும் நூல்
முப்பால்
5)
“மனித வாழ்க்கையும் காந்தியும்” ஆசிரியர்
திரு.வி.க
6)
“குறிஞ்சித்திட்டு” ஆசிரியர்
பாரதிதாசன்
7)
திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் யார்?
மருதகாசி
8)
காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடை பாடல்கள்
அற்புதத் திருவந்தாதி
9)
“நெல்லும் உயிரன்றே” பாடியவர்
மோசிக்கீரனார்
10)
அபிதான சிந்தாமணி தொகுத்தவர்
சிங்காரவேலனார்
முன்
1
…
24
25
26
…
39
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email