மயங்கொலி வினாவிடை

1) கனி, முதுமை
பழம்
2) ஒருவகை மரம்
பனை
3) நீலம், காற்று
நீல்
4) தகுதி
பண்மை
5) குற்றம்
பழி
6) அரிவாள், பல
பன்
7) நெடுமை, தாமதம்
நீளம்
8) பரட்டைத்தலை
பரட்டை
9) இடைச்சேரி, புத்தர் கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்
பள்ளி
10) பல
பன்மை