எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
இலக்கணம் வினாவிடை
வினாவிடை
→
இலக்கணம்
கற்றல்
பயிற்சி
276)
பை என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
பச்சை
277)
“உ” என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
சுட்டெழுத்து
278)
எதிர்ச்சொல் தருக: அண்டி
விலகி
279)
உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?
126
280)
முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
30
281)
மெய் எழுத்துகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
மூன்று
282)
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
283)
வன்மையான ஓசையுடைய எழுத்துகள் என்ன ?
வல்லினம்
284)
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
12
285)
நீண்ட ஓசையுடைய எழுத்துகள்
நெடில்
286)
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
18
முன்
1
…
25
26
27
…
33
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email