பெயர் வினாவிடை

1) மதங்க சூளாமணி நூலின் ஆசிரியர்?
சுவாமி விபுலானந்தர்
2) தமிழின் தொன்மையை குறிப்பவர்
பாரதியார்
3) கவியரசு பட்டம் வழங்கியவர்
குன்றக்குடி அடிகளார்
4) “ஆயுதம் செய்வோம்…” பாடியவர்
பாரதியார்
5) பார்வதிநாதன், ஆரோக்கியநாதன் புனைப்பெயர் உடையவர்?
கண்ணதாசன்
6) பொருநராற்றுப்படை பாடியவர்
முடத்தாமக் கண்ணியார்
7) இலக்கிய செம்மல் பட்டம் பெற்றவர்
தேவநேயப்பாவணர்
8) “கற்பிப்போர் கண்கொடுப்போரே” பாடியவர்
வாணிதாசன்
9) உ.வே.சா பணிகளை பாராட்டிய மற்றொரு வெளிநாட்டு அறிஞர்?
ஜுலியன் வின்சோன்
10) திருக்கோவையார் சிற்றிலக்கியத்தை இயற்றியவர்?
மாணிக்கவாசகர்