மயங்கொலி வினாவிடை

1) பறவை
பறல்
2) கடப்பாரை
பாரை
3) நகரம்
பட்டணம்
4) குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி
பரி
5) பறப்பவை, ஒரு நோய்
பறவை
6) கடற்கரை நகர்
பட்டினம்
7) காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல்
பரித்தல்
8) பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு, ஓலைப்பாய்
பறி
9) புனுகு, கவரிமான்
நானம்
10) வேலை, கட்டளையிடு
பணி