இலக்கணம் வினாவிடை

287) மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
18
288) குறுகிய ஓசையுடைய எழுத்துகள்
குறில்
289) உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
216
290) உயிர் பன்னிரெண்டும் மெய் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள்
முதலெழுத்துகள்
291) உயிர் குறில் எழுத்துகள் எவை?
அ, இ, உ, எ, ஒ
292) முதலெழுத்துகளை சார்ந்து பிறக்கும் எழுத்துகள்
சார்பெழுத்துகள்
293) உயிர் நெடில் எழுத்துகள் எவை?
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
294) எங்கு பிறப்பது வல்லினம்
மார்பில்
295) உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
7
296) எங்கு பிறப்பது மெல்லினம்
மூக்கில்
297) வல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
மூக்கு