தமிழ்நாடு வினாவிடை

1)
2) தமிழ்நாட்டின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
3) கீழை நாடுகளின் ஏதென்ஸ்
மதுரை
4) தமிழ்நாட்டின் ஹாலந்து
திண்டுக்கல்
5) குதிரைச் சந்தை
ஈரோடு
6) தமிழ்நாட்டின் ஹாலிவுட்
கோடம்பாக்கம்
7) கோட்டைகளின் நகரம்
வேலூர்
8) தூங்கா நகரம்
மதுரை
9) கோயில் நகரம்
மதுரை
10) தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவு வாயில்
சென்னை