பெயர் வினாவிடை

1) குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் பாடியவர்?
ஒட்டக்கூத்தர்
2) தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர்
பிசிராந்தையார்
3) அழகுக் கலை பற்றி கூறியவர்
மயிலை நி. வேங்கடசாமி
4) தாராசுரம் கோவில் குறித்து கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் யார்?
கார்ல் சேகன்
5) சீவகன் காப்பியம் பாடியவர்?
திருத்தக்கதேவர்
6) ராமானுஜம் கண்டுபிடிப்புகள் வெளியிட்டவர்
ஹார்டி
7) கம்பன் + பாரதி பாணி பயன்படுத்தியவர்
ம.இ. சச்சிதானந்தன்
8) திராவிட மொழிகளின் தாய் தமிழ் என உலகுக்குப் பறைசாற்றியவர்?
கால்டுவெல்
9) “புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை” இடம்பெறும் நூல்
நாலடியார்
10) ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்றவர்
ஈ.டி.பெல்