மயங்கொலி வினாவிடை

1) பறந்துசெல்லல்
பறத்தல்
2) கீரைச்செடி
பன்னை
3) வீதி
துரு
4) தூருதல், வருத்தம்
தூரல்
5) அற்பன்
தோலன்
6) செறிதல், பரத்தல், ஒத்தல்
நளிதல்
7) பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
நாளம்
8) களிம்பு
துரு
9) குலத்தின் பெயர்
தூரன்
10) பிசின், ஒருவகை மீன்
தோலி