இலக்கணம் வினாவிடை

298) எங்கு பிறப்பது வல்லினம்
மார்பில்
299) உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
7
300) எங்கு பிறப்பது மெல்லினம்
மூக்கில்
301) வல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
மூக்கு
302) எங்கு பிறப்பது இடையினம்
கழுத்தில்
303) உயிர்க்குறில் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க
இலை
304) வல்லின எழுத்துகள் எவை
க, ச, ட, த, ப, ற
305) தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியன எதன் வகைகள்?
இடம்
306) இறந்த காலத்தின் இடைநிலை எத்தனை?
நான்கு
307) மாதிரி, போல, போன்று என்பன என்ன?
உவம உருபுகள்
308) எழுத்து மாத்திரை என்றால் என்ன?
ஒலி அளவு