எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
ராமச்சந்திரகவிராயர்
2)
காரைக்கால் அம்மையார் பாடல்கள் இடம்பெற்ற திருமுறை
பதினோராம் திருமுறை
3)
முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர்
மதுரை கூடலூர் கிழார்
4)
அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர்
இரட்டணை
5)
நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள்?
வாய்க்கால்
6)
“தென்னவன் பிரமராயன்” விருது பெற்ற நாயன்மார்
மாணிக்கவாசகர்
7)
சென்னை துறைமுக குடிநீர் கப்பல் பெயர்
சீனிவாச ராமானுஜம்
8)
திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர்
வீரமாமுனிவர்
9)
பெரியாரின் பகுத்தறிவை கவிதை வடிவில் கூறியவர் யார்?
பாரதிதாசன்
10)
திருத்தொண்டத் தொகையை எழுதியவர்
மாணிக்கவாசகர்
முன்
1
…
27
28
29
…
39
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email