மயங்கொலி வினாவிடை

1) ஒப்பு, கனம்
துலை
2) தெளிவு
தெண்
3) புயம், வீரம்
தோள்
4) வெட்கம், கயிறு
நாண்
5) பள்ளம்
துழி
6) அஞ்சுதல்
தெல்
7) அணி (அழகு)
நணி
8) பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன்
நாரி
9) அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி
துளக்கம்
10) கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெழித்தல்