இலக்கணம் வினாவிடை

309) உயிர்மெய்க் குறில் (க, சி, கு, கெ, கொ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
1
310) பதம் என்பதன் பொருள் என்ன?
சொல்
311) புணர்ச்சி என்றால் என்ன பொருள்?
சேர்தல்
312) யாப்பு என்றால் என்ன?
கட்டுதல்
313) உயிர்மெய் நெடில் (கா, சீ, கூ, கை, கோ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
2
314) ஆண்டு என்பது என்ன பெயர்?
காலப்பெயர்
315) பனை + மரம் என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
உயிர் எழுத்து முன் மெய் எழுத்து
316) தமிழில் இலக்கணம் எத்தனை வகைபெறும்?
ஐந்து
317) மெய்யெழுத்து ஒலி (க், ங், ச், ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
1/2
318) பூ என்பது என்ன பெயர்?
சினைப்பெயர்
319) பனை + ஓலை என்பது எவ்வாறு வரும்?
உயிர் எழுத்து முன் உயிரெழுத்து